New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 42
அஜேய Premium 6 min read

அஜேய – 42

* * அஜேய – 42  * *

 

ராகவ் சொன்னதைக் கேட்டுச் சிறியதாகப் புன்னகைத்த சியா ராகவின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்..

 

இப்போது அவர்களுக்கு இடையே உள்ள பந்தம் உலகத்திலுள்ள எந்தச் சக்தியையும் எதிர்க்கும் அளவுக்கு வலுவாக மாறியுள்ளது.. என்று தோன்றுகிறது சியாவுக்கு..

 

ஆனால்… அவர்களுக்குத் தெரியாத விஷயம்.. ஏற்கனவே அவர்களை ஒழிப்பதற்காக ஒரு பயங்கரமான சக்தி அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களுக்குப் பின்னாடியே வந்துள்ளது என்பதுதான்.

 

சியா மற்றும் ராகவ் எப்போது ரிசார்ட்டிலிருந்து வெளியே வந்தார்களோ… அந்தக் காட்டின் அடர்ந்த மரப்புதர்களுக்குப் பின்னால்… அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த சிவப்பு நிற தார் ஜீப்பை மிக அமைதியாக…

 

ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது.. அதில் மெயின் ஹெடும் தனது மெயின் சூட்டர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தார்..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue