**அஜேய – 64 **
சரியாக அதே கணத்தில்… ரௌடிகள் காரிடார் திருப்பத்தைத் திரும்பி, தங்களது கைகளிலுள்ள கன்களை இவர்களின் பக்கம் பாயின்ட் செய்தனர்..
“ஃபயர்!” என்று லூயிஸ் கத்த.
புல்லட்டுகள் காற்றில் பாய்ந்துவருவதற்குச் சரியாக அதே மைக்ரோசெகண்டில்…
ராகவும் சியாவும் இருவரும் அந்தத் திறந்துகொள்ளும் கதவிற்குள் குதித்தனர்.. இவர்கள் உள்ளே விழுவதுதான் தாமதம்…
அந்தப் பண்டைய மெக்கானிசம் ஆட்டோமேட்டிக்காக ரிவர்ஸ் ஆனது..