**அஜேய – 67 **
அவனது தலையின் பின் பகுதியிலிருந்து சூடான இரத்தம் தாரையாக வடிந்து, அவனது கழுத்தின் வழியாகத் தரையின் மீது துளிகளாக விழத் தொடங்கியது..
சரியாக அதே சமயத்தில், லூயிஸ் சியாவை வலுக்கட்டாயமாகப் பற்றிக்கொண்டான்..
சியாவின் கைகளைப் பின்னாக முறித்துப் பற்றிக்கொண்டதால்.. அவளது தொண்டைப் பகுதியில் விக்ரம் தனது சைலன்சர் கனை ஐம் செய்தான்..
சியா தன்னை லாக் செய்த மனிதர்களை விட.. ராகவின் இரத்தத்தைப் பார்த்துக்.. பயத்துடன்.. ராகவ்.. ராகவ்.. என்று அழுகிறாள்..
பாறைத் தரையின் மீது வீழ்ந்து கிடக்கும் ராகவின் தலையிலிருந்து இரத்தம் தாரையாக வடிக்கிறது… அவனது கண்கள் மங்கலாகின்றன, உடலும் தளர்ந்துபோகிறது…