அஜேயா 92
சியா மகிழ்ச்சியுடன் ராகவின் முகத்தைத் தனது இரண்டு கைகளாலும் ஏந்தி, அவனது கண்களை நேராகப் பார்த்தாள்.
அந்தக் கண்களில் அன்று தன்னைவிட்டுப் பிரிந்த வீரன் ராகவன் இருந்தான்… இன்று தன்னை வெற்றிபெறச் செய்த காதலன் ராகவ் இருந்தான்!
“இந்தப் பிறவியில் மட்டுமல்ல ராகவ்… இனி வரப்போகும் எந்தப் பிறவியாக இருந்தாலும், என்னுடைய உயிரும் ஆன்மாவும் உனக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டவை!” என்று கூறினாள்.
சியா ராகவின் நெற்றியில் தனது இதழ்களைப் பதித்தாள்.
“இப்போதும் ஃபோர்ஹெட் கிஸ் மட்டும்தானா பேபி?” என்று கேட்டபடி…