* * அஜேய – 39 * *
அவர்களைக் கடந்த காலத்திற்குள் இழுத்துச் செல்வது போல.. இருவருக்குள்ளும் மங்கலான சில குறியீடுகள்.. அவைகள் இருவரின் ஏகாந்தத்திற்குச் சொந்தமானவை என்பதால்..
சியாவிற்கும் ராகவும்.. அவர்கள் இருவரும் முற்பிறவியில் வெறும் காதலர்களாக மட்டும் நின்றுவிடவில்லை.. காந்தர்வ விவாகத்தாலும் ஒன்றிணைந்தனர் என்று..
அது புரிந்ததுமே சியாவும் ராகவும் ஆச்சரியத்துடன் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகுகிறார்கள்..
” இருவருக்கும் எவ்வளவோ சந்தேகங்கள்.. அவர்களின் அந்தச் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பவர் யார்.. உண்மையில் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி அவர்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியுமா.. “
ராகவ்.. சியாவைப் பார்த்தவாறு.. ஆர் யூ ஃபீல் எனி தங் (ஏதேனும் உணர்கிறாயா) என்று கேட்கிறான்..