New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 40
அஜேய Premium 6 min read

அஜேய – 40

** அஜேய – 40  **

 

ரெட் ஜீப் சற்று டெம்டிங்காக இருக்கவே ஜீப்பைப் பார்த்தான்.. ஹ்ம்ம்..

 

காட்டுப் பாதைகளில், அந்தப் பாறைகளுக்கு இடையில் சியா டிராவல் செய்ய வேண்டும் என்றால் பேபி கொண்டுவந்த இந்த ஓபன்-டாப் தார் ஜீப் பெர்பெக்ட் சாய்ஸ் என்று..

 

அவனது தொல்லியல் நிபுணர் மூளை கால்குலேட் செய்த ராகவ் தார் ஜீப்பிற்கு அருகில் ஸ்டைலாக நின்று, செல்ஃபிக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க..

 

ராகவின் பாக்கெட்டிலிருந்த அந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காக்கத்திய நாணயம் அந்த அதிகாலைக் குளிரிலும் சிறிய வெப்பத்தை உருவாக்கி வைப்ரேட் ஆகிக்கொண்டிருக்கிறது..

 

ராகவ் அந்த நாணயத்தைப் பார்த்தபடியே.. உணர்ந்துகொண்டிருக்கும் அதே சமயத்தில்… ரிசார்ட் மெயின் டோர் ஓபன் ஆக..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue