** அஜேய – 38 **
அவன் இங்கு கைடு மட்டுமல்ல.. எனக்கு பாடிவார்டாகவும் வேலை செய்வான் என்று பக்கவாட்டில் ராகவைப் பார்த்தபடியே..
பேபி.. நான் டீப் காடுகளுக்குச் செல்லும்போது சிக்னல்ஸ் இருக்காது ரா.. கால் செய்ய முடியாது என்று நீ வர்ரி ஆகாதே..
நான் உனக்கு இமேஷன் தருகிறேன் விடு.. பாய் தங்கம் எனக்குச் சின்ன ஒர்க் உள்ளது என்று ஸ்ருதியின் காலை டிஸ்கனெக்ட் செய்த சியா ராகவைப் பார்க்கிறாள்..
தன்னை கைடாகவும் பாடிவார்டாகவும் அவளது தோழிக்கு அறிமுகம் செய்த சியாவைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டிருக்கும் ராகவிற்கு அந்த நிமிடம் தெரியாது சியாவின் பிளான் என்னவென்று..
சியா தன்னையே தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருக்க.. ராகவ் சற்று வெட்கப்படுகிறான் முன்பு எப்போதும் இல்லாதவாறு..