New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 14
அஜேய Premium 6 min read

அஜேய – 14

**அஜேய – 14 **

 

அந்த முகம் வேறு யாருடையதுமல்ல… சரியாக இப்போது லண்டனில் இருந்து வந்து கொண்டிருக்கும் ராகவின் முகமே!

 

விமானத்தில் இருந்த ராகவிற்கு திடீரென இதயத்தில் ஒரு விசித்திரமான அதிர்வு உண்டானது..

 

எப்போதுமில்லாத வகையில் ஒரு பாசிட்டிவ் வைபிரேஷன் அவன் உடல் முழுவதும் பரவியது.. அவன் ஜன்னலுக்கு வெளியே உள்ள கரிய வானத்தைப் பார்த்துவிட்டு,

 

“யார் நீ? எனக்காக ஏன் காத்துக்கொண்டிருக்கிறாய்? ஐ ஆம் கமிங் ஃபார் யூ பேப்…. நமது இடையில் உள்ள இந்த 800 வருட சாபத்தை, அந்த ரகசியத்தை எண்ட் செய்ய ஐ ஆம் கமிங்!” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்..!!

 

விமானம் இப்போது இந்தியாவை நோக்கி வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறது. வரலாறு, அறிவியல், மற்றும் ஒரு பண்டைய சாபம்… இவை மூன்றும் ஒன்றிணையப் போகும் அந்த மகா க்ஷேத்திரமான ‘அஹோபிலம்’ நோக்கி ராகவின் பயணம் தொடங்கியுள்ளது..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue