New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 30
அஜேய Premium 6 min read

அஜேய – 30

**அஜேய – 30 **

 

இப்போதும் இந்த நிமிடம் உன்னைப் பார்த்ததுமே என் இதயத்தில் பிறக்கும் இந்தக் காதலும், இந்த பயமும்.. இவை அனைத்திற்கும் காரணம் அந்த முற்பிறவிப் பந்தமா?

 

ஆனால் இந்த விசித்திரமான விஷயங்கள் அனைத்தையும் எனக்குள்ளேயே நான் மறைத்துக்கொள்ள வேண்டும்.. என்று நினைத்துக்கொண்டு.. என்னை நானே உன்னை நோக்கி நெருங்க விடாமல் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக..

 

உன் மீது கோபமாக நடிப்பது போல நடித்து.. உன்னைக் கேள்வி கேட்டால்.. நீ அதற்கு மாறாக என்னை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாய் என்று நினைத்துக்கொள்கிறாள்..

 

ராகவை நேராகப் பார்த்தவாறு.. ஹேய் மிஸ்டர் நான் உன்னிடம் கேட்டால் நீ என்னை எதிர்த்துத் கேட்கிறாயா..

 

பையின் எடையை நான் அனலைஸ் செய்யவில்லை உண்மைதான் ஏனென்றால்.. என்று கேட்டுவிட்டு அந்த உண்மையை ராகவிடம் சொல்ல முடியவில்லை.

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue