**அஜேய – 102 **
சியா சிரித்துக்கொண்டு அவனது கண்களுக்குள்ளே பார்த்தாள்..
“சரி பாவா… உனது சொல்லைத் தட்ட முடியுமா?” என்று கேட்டாள்..
ராகவ் அவளது நெற்றியின் மீது முத்தமிட்டு, தனது கையை அவளது கைக்குள் எடுத்துக்கொண்டு, அவளது அருகில் படுத்துக்கொண்டான்..
ராகவின் நெஞ்சின் மீது தலைசாய்த்துத் தூங்கிக்கொண்டிருக்கும் சியாவின் முகத்தில் எல்லையற்ற அமைதியும், திவ்யமான கண் ஒளியும் பிரகாசிக்கின்றன..
மறுநாள் காலை எட்டு மணி…