அஜேய 100
ஹம்பி அரண்மனையில் திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்து ஒரு வாரம் கடந்துவிட்டது.
அரண்மனையில் நிலவிய பாரம்பரியக் கொண்டாட்டங்களின் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, அமைதியான சூழல் நிலவத் தொடங்கியது.
லண்டனிலிருந்து வந்த விருந்தினர்களும், டெல்லியிலிருந்து வந்த உறவினர்களும் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அரண்மனையில் ராகவ், சியா மற்றும் இரு குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் மட்டுமே இருந்தனர்.
ஒரு நாள் காலை…