**அஜேய – 21 **
சியாவைப் பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தாலும்.. மிகக் கடினமான சூழலில் அவளது அருகில் வரை சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பி வந்தான் ராகவ்..
ஏற்கெனவே நைட்டாகியிருந்தது.. அதுமட்டுமின்றி.. எவ்வளவு சீக்கிரமாக அஹோபிலத்தைச் சென்றடைய வேண்டும் என்று நினைத்தவனுக்கு ஜெட் லேக் (Jet lag)..
காலநிலை மாற்றத்தினால் சற்று சிரமப்பட்ட ராகவ்.. அந்த இரவில் அங்கிருந்த ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்குவது என்று முடிவு செய்கிறான்..
அறைக்குச் சென்ற ராகவிற்கு எதையும் சாப்பிட வேண்டும் போல் தோன்றவில்லை, எனவே டின்னரை ஸ்கிப் செய்துவிட்டு.. பிளாக் காபி மட்டும் ஆர்டர் செய்துகொண்டான் ராகவ்..
ஃப்ரெஷ் அப் ஆவதற்காகச் சென்றான்.. அதற்குள் காபியும் வந்துவிட.. தன்னைத் தயாரித்துக்கொண்டு.. கடந்த காலத்தில் இருந்த அந்தப் பெண்.. மற்றும்..