* * அஜேய – 22 * *
ராகவ் தனது லெதர் ஜாக்கெட் சரிசெய்துகொண்டு ஃபுட் கோர்ட் எக்சிட்டை நோக்கி நடந்தான்..
சியாவும் தனது கூலிங்ட்கிளாஸை அணிந்துகொண்டு, தார் ஜீப் டோர் லாக் செய்துவிட்டு அதே எக்சிட்டை நோக்கி அடிவைதாள்..
இருவருக்கும் இடையே உள்ள தூரம் வெறும் சில மீட்டர்கள் மட்டுமே. சுற்றிலும் நூற்றுக்கணக்கான மக்கள் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்,
ஆனால் அந்த இருட்டிலுள்ள உடல்களிலுள்ள இரத்தமோ ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டு மிக வேகமாகப் பாயத் தொடங்கியது..
@ @ @