New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 24
அஜேய Premium 6 min read

அஜேய – 24

**அஜேய – 24 **

 

“பாஸ்… அவர்கள் இருவரும் காட்டின் உள்ளே இருக்கும் அந்தப் பழைய நரசிம்மசுவாமி கோயில் பாதையில்தான் செல்கிறார்கள்.. நமது லோக்கல் கைடு சொன்னபடி…

 

அந்தக் கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் இதுவரை திரும்பி வரவில்லை.. அங்கே ஏதோ விசித்திரமான மரண மர்மம் இருப்பதாகத் தெரிகிறது.. நாம் இப்போதே அவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டுமா?” என்று அவனது அருகில் இருந்த மெயின் சூட்டர் கேட்டான்..

 

அவன் தன்னிடமிருந்த அந்த டிவைஸை பிரஸ் செய்துகொண்டு.. சத்தமாகச் சிரித்துவிட்டு.. “இல்லை… அவர்களைச் செல்ல விடுங்கள்.. அந்த மரண மர்மம் என்னவென்று எனக்குத் தெரியும்.. என்று கூறிவிட்டு..

 

மனதிற்குள் அது அந்த ‘அஜேய’ வாளைச் சுற்றியுள்ள சாபம்..

அந்த வாளை யாராவது தொட்டால் அவர்களின் இரத்தம் வறண்டுவிடும்..

 

ஆனால் அந்த ராகவ்… அவன் அந்த இளவரசனின் இரத்தப் பிரிவு (Bloodline).. அவன் மட்டும்தான் அந்த வாைத் தொட முடியும்.. அப்பொழுதுதான் அந்த சாபம் உடையும், அந்த வாள் நிலத்திலிருந்து வெளியில் வரும்..

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue