New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 27
அஜேய Premium 6 min read

அஜேய – 27

** அஜேய – 27  **

 

ராகவ் அந்தப் பெயிண்டிங்கை மிகக் கவனமாக மீண்டும் ரோல் செய்து பைக்குள் வைக்கிறான்..

 

இப்போது அவனது கண்களில் எந்தக் குழப்பமும் இல்லை, வெறும் ஒரு ஆல்ஃபா இன்டெலக்ட்க்கு இருக்க வேண்டிய கூர்மை மட்டுமே உள்ளது..

 

ராகவ் தனது ரூம் டோரை ஓபன் செய்து, காரிடாரில் காலடி வைத்தான்.. பக்கத்து ரூம் நம்பர் 105 ஐ பார்த்தவாறு இருக்கும் ராகவின் மனத்தில்..

 

சியாவை நேரடியாகப் பார்க்கிறேன் என்ற எக்சைட்டமட்டும் விசித்திரமாகத் தோன்றியதால்.. அவ்வாறு யோசிப்பதும் கூட அவனுக்குப் புதியதாகத் தெரிகிறது..

 

சியாவுக்கும் இப்போது இப்படித்தான் தோன்றும் அல்லவா.. ஒருவேளை அவளும் இந்தப் பாட்டிகே எனது பையை ஓபன் செய்திருப்பாள் அல்லவா..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue