** அஜேய – 33 **
ஆனால் ராகவ் சியாவின் டென்ஷனைக் கவனித்தவாறு..
“ஹ்ம்ம்.. யூ ஆர் கரெக்ட் மிஸ் சியா.. அஸ் அன் ஆர்ட்டிஸ்ட்..
உனது கற்பனையை உனது ஆர்ட்டாகச் சிறைபிடிக்கலாம்..
ஆனால் அந்த உனது கற்பனை ஏன் எனது ரிசர்ச் பேப்பர்களிலுள்ள கேரக்டர்களுடன் மேட்ச் ஆகிறது…..
ஹ்ம்ம் பார்த்தால்.. ஏதுவும் கோ இன்சிடென்ஸ் (தற்செயல்) என்ற மாதிரி இல்லையே..
இதை கோ இன்சிடென்ஸ் என்று சொல்ல வேண்டுமா அல்லது வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமா.. லைக் இட்ஸ் அவர் டெஸ்டினி?” என்று சியாவின் கண்களை நேராகப் பார்த்தவாறு கேட்கிறான்..