**அஜேய – 35 **
சியா.. “அவ்வளவு சீன் எல்லாம் இல்லை.. முதலில் நீ அந்த மாதிரி கனவு காண்பதை நிறுத்து ராகவ்..
நான் உனது அருகில் வருவது என்ன? தட்ஸ் இம்பாசிபிள்!” என்று கூற..
ராகவ்.. “ஓஹ்.. அதையும் தான் பார்ப்போமே…” என்று கூறியபடி..
“என்றாலும் எல்லாவற்றையும் நேரம்தான் தீர்மானிக்கிறது.. விடு..” என்கிறான்..
“எனது ரிசர்ச் பேப்பர்களை உனது அறைக்கு அனுப்புகிறேன், கெட் ரெடி ஃபார் தி ஸ்கெட்ச்..
பை தி வே… என்னை அப்படிப் பார்க்காதே, ஐ நோ ஐ ஆம் ஹாட்..” என்று கண்ணடித்துக் கூறுகிறான்..
ராகவ் கண்ணடித்ததும்.. சியா கோபமாக..