New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 51
அஜேய Premium 6 min read

அஜேய – 51

**அஜேய – 51 **

 

ஆனால் ராகவ் சாதாரணமானவன் அல்ல. அவன் கல்லூரி நாட்களிலேயே மிக்சுடு மார்ஷியல் ஆர்ட்ஸில் அட்வான்ஸ்டு ட்ரெய்னிங் எடுத்தவன்..

 

அவனது பிராக்டிகல் மைண்டும், அவனது உடலும் இரண்டும் இப்போது அதிவேகமாகச் செயல்பட்டன.. அதுமட்டுமல்ல..

 

இப்போது அவனது இரத்தத்தில் பாய்ந்துகொண்டிருக்கும் அநாளைய பராக்கிரமசாலியான இளவரசனின் போர் திறமையும் இந்தத் கணத்தில் அவனது நரம்புகளில் பாயத் தொடங்கியது..

 

முதல் குண்டா தனது கத்தியுடன் ராகவின் தலையைக் குறிவைத்து காற்றில் உயர்த்தினான்..

 

கத்தி காற்றில் இருந்து கீழே வரும் முன்னே, ராகவ் மிக வேகமாகப் பக்கவாட்டில் விலகினான்..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue