New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 6
அஜேய Premium 6 min read

அஜேய – 6

**அஜேய – 6 **

 

அவரது கண்களில் நூற்றாண்டுகளின் வரலாறு சார்ந்த மர்மத்தின் ஒளி மின்னியது. அவர் மிகக் கனத்த குரலில்..

 

“Raghav, science believes in data, but history sometimes operates on destiny. What you’ve drawn here is not a fiction. It’s a friction between times.”

 

(ராகவ், அறிவியல் தரவுகளை நம்புகிறது, ஆனால் வரலாறு சில நேரங்களில் விதியின் அடிப்படையில் இயங்குகிறது. நீ இங்கே வரைந்தது எந்தக் கற்பனைக் கதையும் அல்ல. இது இரண்டு காலங்களுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் மோதல்!) என்று அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் ராகவின் முதுகெலும்பில் ஒரு விசித்திரமான நடுக்கம் பிறந்தது..

 

அப்படியானால் என்ன அந்த மோதல்??

 

ஒரு டாப் பிரிட்டிஷ் தொல்லியல் நிபுணர் தனது பிரமைகளைப் புறந்தள்ளாமல், அதை ‘காலங்களுக்கு இடையே நடக்கும் மோதல்’ என்று அழைத்தது அவனது லாஜிக்கல் மைண்டை ஒரு நொடியில் அதிர வைத்தது..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue