**அஜேய – 73 **
*”சார்… அவன் மனிதன் அல்ல சார்… ராட்சசன்! மின்னலை விட ஸ்பீடாக உள்ளான்! கேட் அருகில் உள்ள இருவரையும் கணப்பொழுதில் அடித்துவிட்டான்…
அவர்களிடமிருந்த கன்களைக் கூடத் தொடவில்லை சார்! வெறும் ஒற்றைக் கையோடு… விதவுட் எனி வெபன்ஸ்… அவர்களின் எலும்புகளை முறித்துக் கீழே தள்ளிவிட்டான்! சார்… அவன் இந்தப் பக்கமே வந்து கொண்டிரு…”*
அந்தக் கார்டின் வார்த்தை முடிவதற்குள்ளாகவே… அந்தக் கார்டு தனது வார்த்தையை முடிப்பதற்கு முன்பு… வாக்கி-டாக்கி மறுபுறத்திலிருந்து ஒரு சாலிட் சவுண்ட் வருவது , உடனே அந்தக் கார்டின் கையிலிருந்து வாக்கி-டாக்கி கீழே விழுந்து நொறுங்கிய கிரஞ்சிங் சவுண்ட் கேட்டன..
அதற்குப் பிறகு லைன் முழுமையாக டெட் ஆகிவிட்டது..
அந்தப் பயங்கரமான ஆர்த்தினாதத்தைக் கேட்டதுமே… அந்தச் சீக்ரெட் சாம்பருக்குள்ளே உள்ள விக்ரமின் பர்சனல் கேங் கமாண்டோக்கள் அனைவரும் ஒரே வினாடியில் அலெர்ட் ஆயினர்..