New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 10
அஜேய Premium 6 min read

அஜேய – 10

**அஜேய – 10 **

 

ராகவ் இந்தியா செல்வது வெறும் ஒரு ரிசர்ச் பேப்பருக்காகவோ அல்லது வெகேஷனுக்காகவோ அல்ல. தன்னை ஒவ்வொரு இரவும் தூங்கவிடாமல் படுத்தும் அந்தக்கனவின் மர்மத்தை அவிழ்க்க..

 

I am not searching for history, history is pulling me back, என்று அவனது ஆன்மா அவனுக்குச் சொல்வது போலிருந்தது..

 

லவுஞ்ச் உள்ளே வளிமண்டலம் மிகவும் அமைதியாகவும் கிளாஸாகவும் இருந்தது.. ராகவ் ஒரு விண்டோ-சைடு சோஃபாவைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான்.. வெளியே ரன்வேயில் டேக்-ஆஃப் ஆகும் விமானங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்…

 

அப்போது ஒரு வெயிட்டர் கொண்டுவந்து வைத்த பிளாக் காபி கோப்பையை மேசையின் மீது வைத்துவிட்டு, தனது ஐபேட்டைத் திறந்தான்..

 

அந்த ஐபேட் திரையில் மீண்டும் அஹோபிலம் காடுகளின் சாட்டிலைட் மேப்ஸும், டோபோகிராபிகல் சார்ட்டுகளும் ஓபன் ஆயின..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue