New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 9
அஜேய Premium 6 min read

அஜேய – 9

**அஜேய – 9 **

 

அதன் பிறகு, சிறிய பவுடர் சாம்பிள்களுடன் நொடிகளில் பொருட்களின் வயதைச் சொல்லும் போர்ட்டபிள் கார்பன் டேட்டிங் கிட்ஸ், காடு அடர்ந்திருந்தாலும் சாட்டிலைட் சிக்னல்களைப் பிடிக்கக்கூடிய அட்வான்ஸ்டு ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைசஸ், மற்றும் இரவு வேளையில் இருட்டிலும் வெப்பத்தைக் கண்டறிந்து விசுவல்ஸ் தரும் தெர்மல் ஸ்கேனிங் ட்ரோன்ஸ்… இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பாதுகாப்பான கேசிங்குகளில் பொறுத்தினான்..

 

“Gear check completed,” என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி பையின் ஜிப்பை லாக் செய்தான் ராகவ்..

 

அவன் அணிந்திருந்த பிளாக் ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்ட்டால் அவனது ஃபிட்னஸும், மஸ்குலர் பாடியும் தெளிவாகத் தெரிகின்றன..

 

தனது லுக் சரியாக இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ள பெட்ரூமுக்குப் பெரிய நிலைக்கண்ணாடி முன்பு வந்து நின்றான் ராகவ்..

கண்ணாடியில் தெரியும் தனது முகத்தைத் தானே ஒருமுறை கூர்ந்து கவனித்துக்கொண்டான்..

 

ட்ரிம் செய்யப்பட்ட ரஃப்பான தாடி, இன்டென்சிட்டியுடன் கூடிய டாருக்கான கண்கள்… அவனது கண்களில் முன்பு எப்போதும் இல்லாத ஒரு புதிய உறுதிப்பாடு தெரிகிறது.. தன்னைத்தானே கொஞ்சம் வித்தியாசமாகப் பார்த்துக் கொள்கிறான்..

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue