New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 17
அஜேய Premium 6 min read

அஜேய – 17

* * அஜேய – 17  * *

 

ராகவ் அவரைப் பார்த்து ஒரு சிறிய புன்னகையுடன்..

 

“டு க்ளோஸ் அன் அன்ஃபினிஷ்ட் சாப்டர்,” என்றான் மிகக் குறைந்த குரலில்..

 

அந்த ஆபீசருக்கு, ராகவ் சொன்ன அந்த வார்த்தை புரியவில்லை ஆனால், ராகவின் கண்களில் இருந்த கான்பிடன்ஸைப் பார்த்து அமைதியாக ஸ்டாம்ப் அடித்து பாஸ்போர்ட்டைத் தந்துவிட்டார்..

 

ராகவ் கிரீன் சேனலைக் கடந்து மெயின் எக்சிட் கேட்டை நோக்கி வந்துகொண்டிருக்கையில்… ஏர்போர்ட்டின் ஆட்டோமேட்டிக் கிளாஸ் டோர்ஸ் ஓப்பனாக, வெளியே பெய்துவரும் சன்னமான மழை, இந்தியாவின் மண்ணின் மீது பட்டு வரும் அந்த ‘மகிழ்ச்சியான நறுமணம்’ அவனைத் தழுவியது..

 

ராகவ் அருகில் இருந்த அந்தப் பழைய 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காக்கத்திய நாணயம் அவனது கோட் பாக்கெட்டில் கடுமையான வெப்பத்தை உருவாக்கியிருந்தது..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue