New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 18
அஜேய Premium 6 min read

அஜேய – 18

* * அஜேய – 18  * *

 

அவளது மனதிலுள்ள எண்ணங்களைத் தனக்குள் தாங்கிக்கொள்ளத் தயார்படுத்தி நின்றது அந்த காவாஸ்..

 

இரண்டு மணி நேரமாக.. ஒரு அழகான பெயிண்டிங்கிற்கு உயிர் கொடுக்கும் பணியில் இங்கு சியா இருக்கையில்.. வெளியே ஆர்ட் கேலரியில்.. பரபரப்பு எப்போதும்போல இருந்தது..

 

சரியாக அதே நேரத்தில்… மணி நேரத்திற்குப் பிறகு, சியா இருந்த அந்த ராயல் ஆர்ட் கேலரிக்கு வெளியே சாலையின் மீது ஒரு கறுப்பு நிற ரேஞ்ச் ரோவர் கார் வந்து நின்றது..

 

அந்தக் காரில் இருப்பது வேறு யாருமல்ல, லண்டனிலிருந்து இப்போதுதான் ஹைதராபாத் தரை இறங்கியுள்ள ராகவ்..

 

அவன் ஏர்போர்ட்டிலிருந்து நேராகச் சோஷியல் மீடியா வழியாக சியா இருக்கும் ராயல் ஆர்ட் கேலரி லொகேஷனை டிராக் செய்துகொண்டு சியாவின் அருகில் வந்தான்..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue