New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 19
அஜேய Premium 6 min read

அஜேய – 19

**அஜேய – 19 **

 

 

அவர்கள் என் படைப்பாற்றலைப் பார்த்தும், என் திறமையைப் பார்த்தும் கைதட்டுகிறார்கள்..

 

ஆனால் அது எனது மனதை, எனது ஆன்மாவை நூற்றாண்டுகளாகச் சிறைபிடித்த ஒரு பயங்கரமான சிறைச்சாலை என்பது அவர்களுக்குத் தெரியாது.. என்று நினைத்துக்கொண்டு..

 

வெளியில் மிக நவீனமாக, அல்ட்ரா-மாடர்னாக, எதற்கும் பணியாத அல்டிமேட் ஆட்டிடியூட்டுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த சியாவுக்குள்ளே…

 

இந்த இரவில் ஒரு விசித்திரமான தனிமை, ஒரு பிடிகொடுக்காத பயம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. சியா விண்டோ பக்கத்திலிருந்து மெதுவாக விலகினாள்.. தனது அறைக்கு அட்டாச் ஆக இருக்கும்.. ஆர்ட் ரூமிற்குள் நுழைந்தாள்.

 

அறையின் உட்புற வளிமண்டலம் முழுவதும் ஆயில் பெயிண்டுகளின் வாசனையும் ஒரு பயங்கரமான நிசப்தமும் கலந்து இருக்க…

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue