New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 58
அஜேய Premium 6 min read

அஜேய – 58

**அஜேய – 58 **

 

விக்ரம் போனை கட் செய்துவிட்டு, தனது ரூமிலுள்ள ஜன்னலின் வழியாக வெளியே தெரியும் இருட்டைப் பார்த்தவாறு விக்ரம் தனது மனத்திற்குள் நினைத்துக்கொண்டான்..

 

“ராகவ்.. மைத்திலி.. நீங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டாலும், இந்தப் பிறப்பிலும் அந்த ‘அஜேய வாள்’ எனது கைக்கே வரப்போகிறது..

 

நீங்கள் கஷ்டப்பட்டு அந்த ஏழு மலைகளின் ரகசியப் பள்ளத்தாக்கைத் தேடுங்கள்.. வழியைக் காட்டுங்கள்..

 

நீங்கள் அந்தக் கத்தியைத் தீண்டிய அடுத்த வினாடியே, நூற்றாண்டுகளுக்கு முன்பு நின்றுபோன உங்களது மரணத்தை நான் மீண்டும் பூர்த்தி செய்வேன்!” என்று கூறுகிறான்..

 

விக்ரம் தனக்கு முன்னாலுள்ள பைரவ் மற்றும் லூயிஸின் பக்கம் பார்க்கும்போது.. இருவரின் கண்களிலும் ஏதோவொரு ஆசை உள்ளது..

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue