**அஜேய – 69 **
சியாவைச் சிறைவைத்த.. விக்ரம் உள்ள பழைய பிரிட்டிஷ் காலத்துக் கோட்டை எங்குள்ளது? அங்கு எத்தனை பேர் காவலாளிகள் உள்ளனர்?
இவை ஒவ்வொன்றும்.. அதேபோல் ராகவ் உள்ள டெட்-எண்ட் பள்ளத்தாக்கிலிருந்து அந்தக் கோட்டைக்குச் செல்லும் ரகசியக் காட்டுப் பாதை என ஒவ்வொன்றும் ராகவின் மைண்டில் ஒரு க்ளியர் ரூட்டாகக் காட்டுகின்றன..
விக்ரம் சியாவைச் சிறைவைத்த பழைய கோட்டையின் உள்பகுதி அவனது கண்முன்னே தெளிவாகப் பரவியது..
கோட்டையிலுள்ள ரௌடிகளின் நிலைகள், பவர் கேபிள்கள் உள்ள பகுதி, கோட்டையின் பின்னாலிருந்து அஹோபிலம் மலைகளுக்குச் செல்லும் பழைய பாதை எளிமையாகத் டிகோட் ஆயின..
இப்போது அனைவரும் கூட அஜேய வாள் பைரவ கோனா அருவிக்குப் பின்னால் உள்ளது என்கிறார்கள்..