**அஜேய – 70 **
If so, you are a fool.
(நீ ஒரு முட்டாள்!)
அந்தக் குரலிலுள்ள ராயல் ஸ்வக் அந்தப் பழைய தொழிற்சாலை இரும்புச் சுவர்களுக்கு நடுவே மிகப் பலமாக எதிரொலித்தது..
விக்ரமின் புருவங்கள் சற்று சுருங்கின. தனக்கு முன்னால் கைகளும், கால்களும் கட்டப்பட்டு கைதியாக உள்ள ஒரு பெண்… தனது கண்களுக்குள்ளே பார்த்தவாறு இத்தகைய கான்பிடன்ஸுடன் பேசுவது அவனது மைண்ட் கேமை ஒரே வினாடியில் டிஸ்டர்ப் செய்தது..
சியா தனது உதடுகளில் ஒரு மெல்லிய, சர்க்காஸ்டிக் ஸ்மைலுடன் தனது வார்த்தைகளை இன்னும் இன்டென்ஸாகத் தொடர்ந்தாள்..
உனக்குத் தெரியுமா விக்ரம் முதல் முறை ராகவை ரிசார்ட் காரிடாரில் நேரடியாகப் பார்த்தபோது என்ன ஆயிற்று.. எனது உயிருக்கு மூச்சு அவன்தான் போலிருக்கிறது என்று தோன்றியது..