New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more
அஜேய – 8
அஜேய Premium 6 min read

அஜேய – 8

* * அஜேய – 8 * *

 

அவனது லாஜிக்கல் மைண்ட் ஒதுங்கிநிற்க, இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு வலுவான உணர்ச்சி வெளியே வந்து தள்ளியது..

 

அப்போது அந்த உணர்ச்சியும் அவனுக்குப் புதிதாகத் தோன்றவே.. கண்கள் மட்டுமே தெளிவாகத் தெரியும் அந்த ஸ்கெட்சில் அந்தப் பெண்ணின் கண்கள் தன்னை நூற்றாண்டுகளின் தூரத்திலிருந்து அழைப்பது போல இருந்தன..

 

அறியாத ஏதோ ஒரு தென்றல் காற்று தன்னைச் சூழ்ந்துகொள்ளும் உணர்வு ஏற்படவே.. ராகவ் ஐபேட் திரையை லாக் செய்துகொண்டு, தனது மனதில் மிக உறுதியாக நினைத்துக்கொண்டான்..

 

ராகவின் மனதில்..”எனக்கு அந்த ‘அஜேய’ வாளைவிட… கனவில் என்னை ‘ராகவா’ என்று கூப்பிடும் அந்த குரலுக்குரியவள் யாரென்று தெரிந்துகொள்வதுதான் எனது பிரைமரி கோல் என்று நினைத்துக்கொண்டு…

 

அந்தக் கண்கள் யாருடையவை என்று நான் கண்டுபிடிக்க வேண்டும்.. என்று கூறிவிட்டு.. இது வெறும் ஒரு பழங்காலப் பொருளுக்காக ஒரு தொல்லியல் நிபுணர் செய்யும் தேடல் அல்ல…

 

Premium Premium reading Full story · from ₹69
Sign in to continue