** அஜேய – 53 **
பிசினஸ் உலகத்திலிருந்து சியா ராயல் ஆர்ட் கேலரியிலிருந்து இன்விடேஷன் வர.. அடுத்த நாள் கேலரிக்குச் சென்ற விக்ரமிற்கு.. அங்கு சியாவாக உள்ள மைத்திலி தேவியின் மறுபிறவி..
தனது ஒன் சைட் லவ் தெரிவது.. அப்பொழுது சியா வரைந்த ஒவ்வொரு படமும்.. ராகவுடன் அவளது காதல் மற்றும் அவர்களின் கடந்த காலத்திற்கான உறவைக் கூறுவது போலிருந்தால்..
சியா வரைந்த அஜேய வாளைப் பார்த்ததுமே விக்ரமிற்கு ஒரு விஷயம் கிளியர் ஆயிற்று.. தனது பரம்பரை மூலமாகத் தனது முற்பிறவி ரகசியங்கள் தனக்குத் தெரியவந்துகொண்டிருக்க..
ராகவும் சியாவும் இருவருக்குமோ முற்பிறவி நினைவுகள் கனவுகளாகத் துரத்திக்கொண்டிருக்கின்றன..
ஒருபுறம் ராகவிற்கு ரூட்டை கிளியர் செய்துகொண்டே.. மற்றொருபுறம் அவனைத் தடுப்பது போல ரிவர்ஸ் சைக்காலஜியை ஃபாலோ செய்த விக்ரம்..