** அஜேய – 54 **
ஜஸ்ட் மூவ் ஆன்! என்று விக்ரமின் ஆர்டரைக் கேட்டதுமே லூயிஸின் சைகையுடன் அவர்களின் பர்சனல் செக்ரட்டரி லீசா மிக வேகமாக கம்யூனிகேஷன் சிஸ்டத்தில் கோட்ஸை என்டர் செய்யத் தொடங்கினாள்..
கட்டிடத்தின் மேற்பகுதியிலுள்ள பிரைவேட் ஹெலிபேட்டில் லைட்ஸ் அண்டும் ஒரே வினாடியில் ஆன் ஆயின..
ஒருபுறம் ஹெலிபேட் ரெடி ஆகிக்கொண்டிருக்கையில்.. விக்ரம் தனது கேபினின் பின்னுள்ள ஒரு சீக்ரெட் பயோமெட்ரிக் வாலுக்கு அருகில் சென்றான்..
அவனது பிங்கர் பிரிண்ட் ஸ்கேன் ஆனதுமே… அந்தப் பாறைச் சுவர் மெதுவாகப் பக்கவாட்டில் விலகி ஒரு பெரிய பிரைவேட் ஆர்மெரி ஓபன் ஆயிற்று..
அதில் உலகத்திலுள்ள மிகவும் விலைமதிப்பற்ற, அதிநவீன ஆட்டோமேட்டிக் ரைபிள்கள், டாக்டிகல் கன்கள் மற்றும் கூர்மையான வைல்ட் கத்திகள் டிஸ்ப்ளே செய்யப்பட்டுள்ளன..