** அஜேய – 56 **
அந்த நாள் நமது காதல் தோற்றுவிட்டது, அந்த ராட்சசன் வெற்றிபெற்றான்.. ஆனால் இந்தப் பிறப்பில் காலம் நமக்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது. அன்று முடிந்துபோன நமது கதையை.. இந்தப் பிறப்பில் நாம் மீண்டும் பெர்பெக்ட் எண்ட் கார்டியுடன் முடிக்க வேண்டும்..
அவன் நினைப்பது போல அந்த அஜேய வாள் அவனுக்குக் கிடைக்கக்கூடாது.. அந்த ஏழு மலைகளுக்கு அப்பால் உள்ள அந்த ரகசியப் பள்ளத்தாக்கிற்குள்..
விக்ரமிற்கு முன்பாக நாம் செல்ல வேண்டும்!” என்று ராகவ் தனது லேப்டாப்பில் அந்த ஏழாவது மலையின் ரூட் மேப்பை முழுமையாக லோட் செய்தான்..
இந்த இரவிற்கு நாம் இங்கேயே ஓய்வெடுப்போம். நாளை விடியற்காலையில் சரியாக நான்கு மணிக்கே.. ரிசார்ட்டில் செக் அவுட் செய்கிறோம்..
அண்ட் அந்த மேனேஜருக்கம்கூடத் தெரியாமல் நாம் அந்த ரகசியப் பள்ளத்தாக்கை நோக்கிப் புறப்படுகிறோம்..