அஜேய – 40
** அஜேய – 40 ** ரெட் ஜீப் சற்று டெம்டிங்காக இருக்கவே ஜீப்பைப் பார்த்தான்.. ஹ்ம்ம்.. காட்டுப் பாதைகளில், அந்தப் பாறைகளுக்கு இடையில் சியா டிராவல் செய்ய வேண்டும் என்றால் பேபி கொண்டுவந்த இந்த ஓபன்-டாப் தார் ஜீப் பெர்பெக்ட் சாய்ஸ் என்று.. அவனது தொல்லியல் நிபுணர் மூளை கால்குலேட் செய்த ராகவ் தார் ஜீப்பிற்கு அருகில் ஸ்டைலாக நின்று, செல்ஃபிக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க.. ராகவின் பாக்கெட்டிலிருந்த அந்த 12 […]