அஜேய – 27
** அஜேய – 27 ** ராகவ் அந்தப் பெயிண்டிங்கை மிகக் கவனமாக மீண்டும் ரோல் செய்து பைக்குள் வைக்கிறான்.. இப்போது அவனது கண்களில் எந்தக் குழப்பமும் இல்லை, வெறும் ஒரு ஆல்ஃபா இன்டெலக்ட்க்கு இருக்க வேண்டிய கூர்மை மட்டுமே உள்ளது.. ராகவ் தனது ரூம் டோரை ஓபன் செய்து, காரிடாரில் காலடி வைத்தான்.. பக்கத்து ரூம் நம்பர் 105 ஐ பார்த்தவாறு இருக்கும் ராகவின் மனத்தில்.. சியாவை நேரடியாகப் பார்க்கிறேன் […]