New Katha Varnika is now on Google Play — read original stories on your phone. Learn more

அஜேய

27 stories Ongoing Historical Thriller Suspense

**அஜேய - 1 **லண்டன் மாநகரம் அது கடுமையான குளிர்காலம்.. கிண்டியின் வெளியே பனி மல்லிகைப் பூக்கள் போலப் பொழிகிறது, ஆனால் அந்த அறைக்குள் மட்டும் வளிமண்டலம் மிகவும் வெப்பமாக இருக்கிறது..லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரீமியம் குடியிருப்பில்.. தூக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கிறான்.. அவன்.அவனது நெற்றியில் வியர்வை துளிர்க்கிறது. அவனது மூளைக்குள் ஒரே ஒரு காட்சி ஆயிரக்கணக்கான மடங்கு வேகத்தில் மீண்டும் மீண்டும் வந்து போகிறது...அது ஒரு போர்க்களம்.. பல ஆயிரம் குதிரைகளின் குளம்படி சத்தங்கள், கத்திகளின் மோதல், சுற்றிலும் ரத்த வெள்ளம்..அந்தப் படுகொலைக்கு நடுவில் ஒரு திவ்யமான, கருமையான காந்தியுடன் ஒளிரும் ஒரு பழைய வாள்... அந்த வாளின் பிடியில் ஒரு சிங்கத்தின் உருவம் கம்பீரமாகத் தங்கப் பூச்சுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறது...அந்த வாலைப்…

Browse Stories

அஜேய Premium

அஜேய – 6

**அஜேய – 6 **   அவரது கண்களில் நூற்றாண்டுகளின் வரலாறு சார்ந்த மர்மத்தின் ஒளி மின்னியது. அவர் மிகக் கனத்த குரலில்..   “Raghav, science believes in data, but history sometimes operates on destiny. What you’ve drawn here is not a fiction. It’s a friction between times.”   (ராகவ், அறிவியல் தரவுகளை நம்புகிறது, ஆனால் வரலாறு சில நேரங்களில் விதியின் அடிப்படையில் இயங்குகிறது. நீ […]

6 min 0 views
அஜேய Premium

அஜேய – 7

* * அஜேய – 7 * *   கார்லிசன் கேட்ட அந்தக் கேள்விக்கு ராகவிடம் பதில் இல்லை.. அவனது லாஜிக்கல் மைண்ட் ஒரே நொடியில் கிராஷ் ஆகிவிட்டது.. அவன் இதற்கு முன்பு எப்போதுமே இந்தியாவில் காலடி எடுத்துவைத்ததே இல்லை..   ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அஹோபிலம் என்ற பெயரை அவன் தனது வாழ்வில் கேட்டதே அவனது கனவில்தான்.. அவனது சீக்ரெட் ரிசர்ச் பேப்பரில்தான்..   அப்படியானால், நூற்றாண்டுகளுக்கு முந்தைய காடுகளில் மறைந்திருக்கும் ஒரு ரகசியப் […]

6 min 0 views
அஜேய Premium

அஜேய – 8

* * அஜேய – 8 * *   அவனது லாஜிக்கல் மைண்ட் ஒதுங்கிநிற்க, இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு வலுவான உணர்ச்சி வெளியே வந்து தள்ளியது..   அப்போது அந்த உணர்ச்சியும் அவனுக்குப் புதிதாகத் தோன்றவே.. கண்கள் மட்டுமே தெளிவாகத் தெரியும் அந்த ஸ்கெட்சில் அந்தப் பெண்ணின் கண்கள் தன்னை நூற்றாண்டுகளின் தூரத்திலிருந்து அழைப்பது போல இருந்தன..   அறியாத ஏதோ ஒரு தென்றல் காற்று தன்னைச் சூழ்ந்துகொள்ளும் உணர்வு ஏற்படவே.. ராகவ் ஐபேட் திரையை […]

6 min 0 views
அஜேய Premium

அஜேய – 9

**அஜேய – 9 **   அதன் பிறகு, சிறிய பவுடர் சாம்பிள்களுடன் நொடிகளில் பொருட்களின் வயதைச் சொல்லும் போர்ட்டபிள் கார்பன் டேட்டிங் கிட்ஸ், காடு அடர்ந்திருந்தாலும் சாட்டிலைட் சிக்னல்களைப் பிடிக்கக்கூடிய அட்வான்ஸ்டு ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைசஸ், மற்றும் இரவு வேளையில் இருட்டிலும் வெப்பத்தைக் கண்டறிந்து விசுவல்ஸ் தரும் தெர்மல் ஸ்கேனிங் ட்ரோன்ஸ்… இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பாதுகாப்பான கேசிங்குகளில் பொறுத்தினான்..   “Gear check completed,” என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி பையின் ஜிப்பை லாக் செய்தான் […]

6 min 0 views
அஜேய Premium

அஜேய – 10

**அஜேய – 10 **   ராகவ் இந்தியா செல்வது வெறும் ஒரு ரிசர்ச் பேப்பருக்காகவோ அல்லது வெகேஷனுக்காகவோ அல்ல. தன்னை ஒவ்வொரு இரவும் தூங்கவிடாமல் படுத்தும் அந்தக்கனவின் மர்மத்தை அவிழ்க்க..   I am not searching for history, history is pulling me back, என்று அவனது ஆன்மா அவனுக்குச் சொல்வது போலிருந்தது..   லவுஞ்ச் உள்ளே வளிமண்டலம் மிகவும் அமைதியாகவும் கிளாஸாகவும் இருந்தது.. ராகவ் ஒரு விண்டோ-சைடு சோஃபாவைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான்.. […]

6 min 0 views
அஜேய Premium

அஜேய – 11

**அஜேய – 11 **   அவளது குரல் அந்த புக் ஸ்டோரின் நிசப்தத்தில் மிகத் தீவிரமாகக் கேட்டது…”நீ எதை ஒவ்வொரு நாளும் வரும் ஒரு சாதாரணக் கனவு என்று நினைக்கிறாயோ… அது உனது பிரமை அல்ல ராகவ்..   அது உனது எதிர்காலத்தை, இந்த உலகத்தை மாற்றப் போகிற ஒரு பயங்கரமான உண்மை! காலம் தனது வட்டத்தை முழுமையாக்குவதற்காக உன்னை மீண்டும் பின்னோக்கி அழைக்கிறது. நீ பிறந்த நிலத்தை நோக்கி உன் காலடிகள் பதிந்துகொண்டிருக்கின்றன.” என்று […]

6 min 0 views
அஜேய Premium

அஜேய – 12

* * அஜேய – 12 * *     ” அந்தப் பரபரப்பான சூழ்நிலைக்குள் ராகவ் மிக அமைதியாக, கம்பீரமாக நுழைந்தான்.. அவனது பாடி லாங்குவேஜில் எங்குமே எந்தக் கும்மளமும் இல்லை.. “   ராகவின் முறை வந்தது.. அவன் நேராகக் காலியாக இருந்த ஒரு ஸ்கேனிங் பெல்ட்டிற்கு அருகில் வந்தான். தனது வலது தோளில் இருந்த ஹேண்ட்-கிராஃப்டெட்டட் லெதர் டிராவல் பையை பெல்ட்டிற்கு அருகில் இருந்த ஒரு கிரே கலர் பிளாஸ்டிக் ட்ரேயில் […]

6 min 0 views
அஜேய Premium

அஜேய – 13

**அஜேய – 13 **   திரையில் தோன்றும் ‘Unknown Number’ ஐப் பார்த்தபடியே.. புருவங்களைச் சுருக்கிய ராகவ் நடையை நிறுத்தாமல் போனை எடுத்துக் காது அருகில் வைத்துக்கொண்டு..   “ஹலோ, ஹூ இஸ் திஸ்” என்றான் மிகக் கேஷுவலாக..!!   மறுமுனையிலிருந்து ஒரு விசித்திரமான, கம்பீரமான குரல் கேட்டது.. அந்தக் குரலில் ஒரு வகையான கொடூரமும், மைண்ட் கேம்ஸ் விளையாடும் நபரின் கான்பிடென்ஸும் இருந்தது..   அந்த நபர் வேறு யாருமல்ல.. அண்டர்கிரவுண்ட் மாஃபியா கிங் […]

6 min 0 views
அஜேய Premium

அஜேய – 14

**அஜேய – 14 **   அந்த முகம் வேறு யாருடையதுமல்ல… சரியாக இப்போது லண்டனில் இருந்து வந்து கொண்டிருக்கும் ராகவின் முகமே!   விமானத்தில் இருந்த ராகவிற்கு திடீரென இதயத்தில் ஒரு விசித்திரமான அதிர்வு உண்டானது..   எப்போதுமில்லாத வகையில் ஒரு பாசிட்டிவ் வைபிரேஷன் அவன் உடல் முழுவதும் பரவியது.. அவன் ஜன்னலுக்கு வெளியே உள்ள கரிய வானத்தைப் பார்த்துவிட்டு,   “யார் நீ? எனக்காக ஏன் காத்துக்கொண்டிருக்கிறாய்? ஐ ஆம் கமிங் ஃபார் யூ […]

6 min 0 views
அஜேய Premium

அஜேய – 15

* * அஜேய – 15  * *   அந்த ‘அஜேய’ வாளின் தீவிரமும், அதைச் சுற்றியுள்ள கால சர்ப்பத்தின் பயங்கரமான வடிவமும் அங்குள்ள ஒவ்வொருவரையும் சம்மோகனத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கையில்..   ஒயின் கிளாஸ்கள் ஒன்றுக்கொன்று மோதும சத்தங்கள் கிரமமாகக் குறைந்து, அந்த காவாஸுக்குப் பின்னால் உள்ள மறைபொருளைப் பற்றி விவாதிக்கும் அவர்களின் முணுமுணுப்புகள் அதிகரித்தன..   அந்த வண்ணங்களின் கலவையில் மறைந்திருக்கும் அசாதாரண சக்தியைப் பார்த்தபடி பலரும் போட்டோக்கள் எடுத்துக்கொண்டிருக்கையில்… அந்தக் கூட்டத்திலிருந்து வயதான ஒருவர் […]

6 min 0 views