அஜேய – 31
* * அஜேய – 31 * * அந்தக் கோட்டின் உண்மையான அர்த்தம் வெளியில் வந்தது. அந்தப் பெயிண்டிங்கில் சியா வரைந்த அந்தப் பாறைகளின் அமைப்பு… அஹோபிலம் காட்டின் உள்ளே உள்ள ‘நவ நரசிம்ம’ கோயில்களில் உள்ள ஒரு சீக்ரெட் பேஸ்மென்ட் கோயிலுக்குச் செல்லும் ஒரு நட்சத்திரங்களின் மேப்.. என்று அர்த்தமானதுமே.. ராகவ்..” ஓ.. மை காட்.. சியா.. உனக்கே தெரியாமல் உனது கைகள் இந்த அண்டர்கிரவுண்ட் கோயிலின் லாக் ஓபன் செய்யும் […]