அஜேய – 21
**அஜேய – 21 ** சியாவைப் பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தாலும்.. மிகக் கடினமான சூழலில் அவளது அருகில் வரை சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பி வந்தான் ராகவ்.. ஏற்கெனவே நைட்டாகியிருந்தது.. அதுமட்டுமின்றி.. எவ்வளவு சீக்கிரமாக அஹோபிலத்தைச் சென்றடைய வேண்டும் என்று நினைத்தவனுக்கு ஜெட் லேக் (Jet lag).. காலநிலை மாற்றத்தினால் சற்று சிரமப்பட்ட ராகவ்.. அந்த இரவில் அங்கிருந்த ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்குவது என்று […]