அஜேய – 11
**அஜேய – 11 ** அவளது குரல் அந்த புக் ஸ்டோரின் நிசப்தத்தில் மிகத் தீவிரமாகக் கேட்டது…”நீ எதை ஒவ்வொரு நாளும் வரும் ஒரு சாதாரணக் கனவு என்று நினைக்கிறாயோ… அது உனது பிரமை அல்ல ராகவ்.. அது உனது எதிர்காலத்தை, இந்த உலகத்தை மாற்றப் போகிற ஒரு பயங்கரமான உண்மை! காலம் தனது வட்டத்தை முழுமையாக்குவதற்காக உன்னை மீண்டும் பின்னோக்கி அழைக்கிறது. நீ பிறந்த நிலத்தை நோக்கி உன் காலடிகள் பதிந்துகொண்டிருக்கின்றன.” என்று […]